
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் கேரளாவின் கொச்சியில் நேற்று நடைபெற்றது.
இந்த ஏலத்தில் மொத்தம் 150 பேர் பங்கேற்ற நிலையில், ஆஸ்திரேலியாவின் ஷோபி மோலினக்ஸ் அதிகபட்சமாக ரூ.1.1 கோடிக்கு உத்தரபிரதேச அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
மேலும் தமிழக வீராங்கனை கமாலினி குஜராத் அணியால் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.