குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 50,000 மெகாவாட் மின் உற்பத்தியை கடந்து சாதனை படைத்துள்ளன.
தமிழகம் இந்த இலக்கை எட்டுவதில் பின்தங்கியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் இந்த மாநிலங்கள் முன்னிலை வகிப்பது நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய உதவும்.