Sports
இந்தியா - ஆப்கானிஸ்தான் 2வது டி20: வருண் சக்ரவர்த்தி விலகல்

இந்தியா - ஆப்கானிஸ்தான் 2வது டி20: வருண் சக்ரவர்த்தி விலகல்

polimernews43m
THE BRIEF
1

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

2

முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 எனத் தொடரில் முன்னிலை வகிப்பதுடன் இன்றைய போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

3

இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது ஏற்பட்ட காயம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.