Sports
வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்

வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்

maalaimalar2h
THE BRIEF
1

வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மெஹிதி ஹசன் நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு நட்சத்திர வீரர் லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2

31 வயதான லிட்டன் தாஸ் 2027-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை கேப்டனாக நீடிப்பார் என வங்கதேச கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

3

சர்வதேச கிரிக்கெட்டில் 2015-ம் ஆண்டு அறிமுகமான லிட்டன் தாஸ், இதுவரை 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5 சதங்களுடன் 2869 ரன்களைக் குவித்துள்ளார்.