அருள்நிதி நடிப்பில் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவான 'அருள்வான்' திரைப்படம் செப். 4 முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
மலைவாழ் சிறுமியின் கல்விப் போராட்டத்தை மையமாகக் கொண்ட இப்படத்தில் ரம்யா பாண்டியன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த ஜூலை 17 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம், ஜிவி பிரகாஷ் குமார் இசையில் 90 பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவானது.