International
ஏஐ வழிகாட்டுதல் டார்பிடோ: கடற்படை பலத்தை பெருக்கும் வடகொரியா

ஏஐ வழிகாட்டுதல் டார்பிடோ: கடற்படை பலத்தை பெருக்கும் வடகொரியா

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலக்குகளைக் கண்டறிந்து தாக்கும் ஜாம் டூ பாயிண்ட் ஓ என்ற அதிவேக வழிகாட்டு டார்பிடோ அமைப்பை வெற்றிகரமாகச் சோதித்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.

2

அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் கடற்படை ஆயுதப் பெருக்கத்தில் வடகொரியா தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

3

எனினும், வடகொரியாவின் டிஜிட்டல் மற்றும் ஏஐ தொழில்நுட்பத் திறன்களின் உண்மைத்தன்மை குறித்து சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.