
ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டதாகவும், இன்னும் ஒன்று அல்லது இரண்டு இலக்குகளை மட்டுமே தாக்க வேண்டியுள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரானின் 'பிகாக்ஸ் மவுண்டன்' பகுதி தாக்கப்பட வேண்டிய முக்கிய இலக்காக உள்ளதாகவும், அதனை 10 நிமிடங்களில் அழிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் உடனடியாகவும் வலுவாகவும் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.