
அதிமுகவின் ஐ.டி விங் தலைவர் மற்றும் மண்டல செயலர் பொறுப்புகளில் இருந்த சிங்கை ராமச்சந்திரன், தவெகவில் இணைந்துள்ளார்.
சென்னையில் முதல்வர் விஜய் முன்னிலையில் அவர் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கடந்த மாதம் அதிமுகவிலிருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன், தற்போது தவெகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடர்கிறார்.