/polimer-news/media/media_files/2026/10/28/vlcsnap-2026-10-28-10h53m00s253-2026-10-28-10-53-12.png)
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் 77.7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 1999-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும்.
தற்போதைய பிரதமர் நெதன்யாகு அணி 50 இடங்களையும், காடி ஐசன்கோட் தலைமையிலான அணி 52 முதல் 53 இடங்களையும் பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவைப்படுவதால் கடும் இழுபறி நிலவுகிறது; இறுதி முடிவுகள் வரும் நவம்பர் 4-ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.