Indian Politics
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: செவிலியர்கள் எச்சரிக்கை

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: செவிலியர்கள் எச்சரிக்கை

Hindu Tamil Thisai36m
THE BRIEF
1

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

2

போராட்டத்தின் போது செவிலியர்களைக் கைது செய்ய முயன்ற காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுப் பகுதி போர்க்களமானது.

3

சுகாதாரத்துறை செயலர் பேச்சுவார்த்தை நடத்தி நவம்பர் 3-ம் தேதி வரை அவகாசம் கோரியதால், செவிலியர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.