Entertainment
இந்த வார ஓடிடி ரிலீஸ் வெளியீட்டுப் பட்டியல் விவரங்கள்

இந்த வார ஓடிடி ரிலீஸ் வெளியீட்டுப் பட்டியல் விவரங்கள்

hindutamil1h
THE BRIEF
1

மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியான 'ஹபீபி' திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

2

விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் வெளியான 'ஹாய்' படம் செப்டம்பர் 25-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

3

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ஏமாற்றமளித்த 'டாக்ஸிக்' படமும் ஜீ5 ஓடிடி தளத்தில் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.