
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ராமாயணம் படத்தின் டிரெய்லர் சான் டியேகோ காமிக்-கான் விழாவில் வெளியிடப்பட்டது.
ராமாயணம்: பாகம் 1 வரும் 2026 தீபாவளிக்கும், பாகம் 2 வரும் 2027 தீபாவளிக்கும் திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
விழாவில் ரசிகர் ஒருவருக்கு 'தர்மத்தின் அழைப்பு' எனக் குறிக்கும் தங்க நிறச் சங்கு பரிசாக வழங்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.