
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி (SCO) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (அக். 21, 2026) கடைசி நாள்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங், வெல்த் மேனேஜ்மென்ட் மற்றும் பிரீமியர் பேங்கிங் பிரிவுகளில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுதியான விண்ணப்பதாரர்கள் SBI Careers பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.