Technology
ஃபிளை துபாய் விமானி தாக்கப்பட்ட விவகாரம்: ஓமன் துணை விமானிக்கு தடை

ஃபிளை துபாய் விமானி தாக்கப்பட்ட விவகாரம்: ஓமன் துணை விமானிக்கு தடை

hindutamil55m
THE BRIEF
1

துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கி சென்ற ஃபிளை துபாய் பயணிகள் விமானத்தில் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை ஓமன் துணை விமானி கோடரியால் தாக்கினார்.

2

துணை விமானியின் தீவிரவாத சிந்தனை காரணமாக அவரை விமானத்தை இயக்க ஓமன் தடை விதித்துள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

3

சவுதி அரேபியா போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஓமன் துணை விமானி ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.