சிங்கப்பூரில் பாண்டான் நீர்த்தேக்கத்தில் முதலை இருப்பதாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலிப் படத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போலிப் படத்தால் அந்த ஏரியை மூடும் சூழல் ஏற்பட்டதுடன், அதிகாரிகள் இதுகுறித்து தீவிர சோதனைகளை நடத்தினர்.
இந்த விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் மீது அதிகாரிகள் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.