
தைராய்டு ஹார்மோன்கள் குறைந்தால் உடல் சோர்வு மற்றும் எடை அதிகரிப்பும், அதிகமானால் எடை குறைவு மற்றும் நடுக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் ரத்தக் குழாய்கள் சுருங்கி மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் இதயம் பாதிக்கப்படக்கூடும் என்பதால் பரிசோதனை அவசியம்.