
மத்திய பாஜக அரசுக்கு சாதகமாக செயல்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் மீது தமிழக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
தேர்தல் ஆணையர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்றும், செப். 29 அன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற சதி வேலைகளில் ஈடுபட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.