/nakkheeran/media/media_files/2026/10/08/sportsplayer-2026-10-08-18-04-11.jpg)
ஆசிய விளையாட்டு மற்றும் 46-வது சதுரங்க ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற 13 பேர் உட்பட 37 வீரர்களைக் கௌரவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு சார்பில், ஒட்டுமொத்தமாக 19 பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் பரிசுத் தொகைகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.
விழாவில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.