
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சீயடா நகருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற அகதிகளில், கடலில் மூழ்கியும் கூட்ட நெரிசலிலும் சிக்கி 100 பேர் உயிரிழந்தனர்.
கடந்த மாதம் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நுழைந்த நிலையில், இதுவரை 75 ஆயிரம் பேர் மொராக்கோவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 5 ஆயிரம் அகதிகளை மொராக்கோவுக்கு திருப்பி அனுப்பும் பணியில் ஸ்பெயின் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.