Technology
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தேசிய தினத் தமிழ்ப் பாடல் வெளியீடு

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தேசிய தினத் தமிழ்ப் பாடல் வெளியீடு

Tamil Murasu1h
THE BRIEF
1

வடிவழகன் என்பவர் 'சுனோ ஏஐ' (Suno AI) கருவியின் உதவியுடன் இரண்டறை நிமிடங்கள் ஓடும் 'சிறிய தீவு எங்கள் வீடு' என்ற தேசிய தினத் தமிழ்ப் பாடலை உருவாக்கியுள்ளார்.

2

இப்பாடலை உருவாக்க 30 நிமிடங்களில் வரிகளை எழுதி, காட்சிகளைப் பிழையின்றி அமைக்க 20 முதல் 25 முறை மாற்றங்களைச் செய்து தொழில்நுட்ப ரீதியாக முழுமையாக்கியுள்ளார்.

3

மனிதவளம் மற்றும் பொருள் செலவைக் குறைக்கும் நோக்கில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, இளைய தலைமுறையினரை மொழிச் செயல்பாடுகளில் ஈடுபட ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.