
கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த் நடித்துள்ள 'ஹார்ட்டின்' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி அமேசான் பிரைம் மற்றும் சிம்லி சவுத் தளங்களில் வெளியாகிறது.
இப்படத்தில் மடோனா செபாஸ்டியன் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
ஜூன் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், முக்கோணக் காதல் கதையைக் கொண்டதாகும்.