
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்க ராணுவம் உயர்-ஆற்றல் லேசர் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளது.
சுமார் ரூ. 5,000 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆயுதங்கள் ட்ரோன்களின் சென்சார்களைச் செயலிழக்கச் செய்யும் திறன் கொண்டவை.
இந்த லேசர் கருவிகளைக் கட்டுப்படுத்த அமெரிக்க ராணுவம் மாற்றியமைக்கப்பட்ட எக்ஸ்பாக்ஸ் கேமிங் கன்ட்ரோலர்களைப் பயன்படுத்துகிறது.