
சென்னையில் தங்கம் விலை இன்று திடீரென உயர்ந்து நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.12,775-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.1,02,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.