Technology
வெற்றி தமிழ்நாடு இ-சேவை 2.0 திட்டம் விரைவில் அறிமுகம்

வெற்றி தமிழ்நாடு இ-சேவை 2.0 திட்டம் விரைவில் அறிமுகம்

Daily Thanthi2h
THE BRIEF
1

மக்களுக்கு அரசு சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் கொண்டு சேர்க்கும் வகையில் 'வெற்றி தமிழ்நாடு இ-சேவை 2.0' என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டுவரவுள்ளது.

2

இதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தகுதியான தொழில்நுட்ப நிறுவனங்கள் நவம்பர் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

3

இந்த புதிய தளம் முழுக்க முழுக்க செல்போன் மூலம் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படுவதோடு, 200-க்கும் மேற்பட்ட சேறைகள் ஒரே கிளிக்கில் கிடைக்கும்.