
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற வினு மன்கட் டிராபி லீக் போட்டியில் டில்லி மற்றும் சண்டிகர் அணிகள் மோதின.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சேவக்கின் மகனும் டில்லி அணியின் கேப்டனுமான ஆர்யவிர், 143 பந்துகளில் 8 சிக்சர்கள் மற்றும் 19 பவுண்டரிகளுடன் 173 ரன்கள் குவித்தார்.
இந்த போட்டியில் டில்லி அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது.