
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான FCNR வைப்புத் திட்டத்தில் அதிக வட்டி வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது, இந்தச் சலுகை 2026 செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும்.
இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 10 பில்லியன் அமெரிக்க டாலர் திரட்டப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் 70 முதல் 80 பில்லியன் டாலர் வரை வரக்கூடும் என்றும் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஆல்பாகிரெப் நிறுவனங்கள் புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன, இவற்றின் NFO முறையே ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நிறைவடைகின்றன.