
சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பில் காதல் மற்றும் திகில் அம்சங்களை மையமாகக் கொண்டு உருவான ‘பாரிஸ் கஃபே’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் ஒருவர் அரசியல் அழுத்தங்களை எதிர்கொள்வதை மையமாகக் கொண்ட இப்படத்தின் முக்கிய காட்சிகள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் படமாக்கப்பட்டுள்ளன.
இத்திரைப்படம் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி அமேசான் பிரைம், ஆஹா மற்றும் சிம்பிளி சவுத் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது.