
அலங்கார மீன் வளர்ப்புத் துறையை மேம்படுத்த 'மிஷன் ரங்கீலி மச்லி' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பொதுப் பிரிவினருக்கு 40% மானியமும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 60% மானியமும் வழங்கப்படுகிறது.
மீன் பராமரிப்பு மற்றும் நோய் மேலாண்மை குறித்த பயிற்சிகளைப் பெற 'ரங்கீலி மச்லி' என்ற செல்போன் செயலியையும் அரசு அறிமுகம் செய்துள்ளது.