
ஹெச்டிஎஃப்சி வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநர் சசிதர் ஜெகதீசன் அக்டோபரில் ஓய்வு பெற உள்ள நிலையில், அடுத்த தலைமைக்கு கைசாத் பரூச்சா பெயர் பரிசீலிக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்களைப் பரிந்துரைக்க வேண்டியுள்ளதால், வெளிநபர் ஒருவரைத் தேர்வு செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் வட்டி நிர்ணய விவகாரங்களால் வங்கியின் பங்குகள் இந்த ஆண்டு இதுவரை 27 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளன.