அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து 95.28 ரூபாயாக வர்த்தகம் நிறைவடைந்தது.
முன்னதாக 95.17 ரூபாயாக இருந்த ரூபாய் மதிப்பு, சந்தை நிலவரங்களால் மேலும் சரிவைச் சந்தித்துள்ளது.
இந்திய சந்தையில் 49 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு இருந்தும், ரூபாய் மதிப்பில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.