
நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
உஸ்பெகிஸ்தான் வீராங்கனை பொலினா குடர்மெடோவா காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியதால் ரிபாகினா வெற்றி பெற்றார்.
காலிறுதியில் ரிபாகினா, போலந்தின் கேடரினா கவா உடன் மோதுகிறார்.