International
பனாமா நிலநடுக்கம்: இந்தியா ஆதரவக்கரம் நீட்டிப்பு

பனாமா நிலநடுக்கம்: இந்தியா ஆதரவக்கரம் நீட்டிப்பு

Dinamalar1h
THE BRIEF
1

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

2

இந்த நிலநடுக்கத்தால் லோஸ் சாண்டோஸ் மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கத்தோலிக்க சர்ச் இடிந்து விழுந்ததுடன் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

3

பனாமா அரசுடனும் மக்களுடனும் இந்தியா ஆதரவாகத் துணை நிற்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.