
சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 சரிந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து 14,370 ரூபாயாகவும், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து 2.60 லட்சம் ரூபாயாகவும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தை நிலவரங்களால் கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.2,360 சரிந்த நிலையில், இன்று மீண்டும் விலை குறைவு ஏற்பட்டுள்ளது.