International
ஈரான் எரிசக்தி மையங்களை தாக்க அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் திட்டம்

ஈரான் எரிசக்தி மையங்களை தாக்க அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் திட்டம்

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைக் குறிவைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2

ஜூலை 8-ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், இந்தத் தாக்குதல் இந்த வார இறுதிக்குள் நடைபெற வாய்ப்புள்ளதாக சி.பி.எஸ். நியூஸ் தெரிவித்துள்ளது.

3

தங்கள் எரிசக்தி கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.