
உலகின் மிக இளம் மன்னராக கின்னஸ் சாதனை படைத்த உகாண்டாவின் டோரோ பாரம்பரிய அரசின் மன்னர் ஓயோ நியம்பா, தனது 34-வது வயதில் காலமானார்.
1992-ல் பிறந்த இவர், 1995-ல் தனது தந்தை மறைவுக்குப் பிறகு வெறும் 3 வயதில் அரியணை ஏறி, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மன்னராகப் பொறுப்பு வகித்தார்.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த மன்னர் ஓயோ, ஆகஸ்ட் 27 இரவு 10 மணியளவில் உயிரிழந்ததாக உகாண்டா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.