Sports
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையரில் சினியாகோவா - டவுன்செண்ட் ஜோடி சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையரில் சினியாகோவா - டவுன்செண்ட் ஜோடி சாம்பியன்

maalaimalar49m
THE BRIEF
1

நியூயார்க்கில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் இறுதிப்போட்டி நடைபெற்றது.

2

செக் குடியரசின் கடெரினா சினியாகோவா மற்றும் அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் ஜோடி, அமெரிக்காவின் மோண்ட்கோமேரி - ஆஷ்லின் குருகர் ஜோடியை எதிர்த்து விளையாடியது.

3

முதல் செட்டை இழந்த நம்பர் 1 ஜோடியான சினியாகோவா - டவுன்செண்ட் ஜோடி, சுதாரித்து விளையாடி அடுத்த இரு செட்களை 6-0, 6-2 என வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.