International
ஆப்கானிஸ்தானில் தங்கச்சுரங்கம் இடிந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தங்கச்சுரங்கம் இடிந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

Daily Thanthi1h
THE BRIEF
1

ஆப்கானிஸ்தான் தகார் மாகாணம் ஷா அப் மாகாணம் ஹா மஸ்ட பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத தங்கச்சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளானது.

2

இந்த விபத்து நிகழ்ந்தபோது சுரங்கத்தில் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

3

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 5 பேரின் உடലையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.