/nakkheeran/media/media_files/2026/10/24/51-2026-10-24-17-48-13.jpg)
நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான 'ஜெயிலர் 2' படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் வாரத்தில் உலகளவில் ரூ. 549 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இப்படத்தில் சந்தானம் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், அவரது காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை.
நடிகை வித்யா பாலன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவில் சந்தானம் இடம்பெற்றுள்ள நிலையில், நீளம் கருதி காட்சிகள் எடிட்டிங்கில் வெட்டப்பட்டதாகத் தெரிகிறது.