/nakkheeran/media/media_files/2026/10/20/nd-2026-10-20-11-07-02.jpg)
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள தேவாலயத்தில் பாதிரியார் பாட்ரிசியோ சான்செஸ் (53) மக்களிடம் திருப்பலி உரையாற்றிக்கொண்டிருந்தார்.
அப்போது அவருக்குப் பின்னால் சுவரில் பொருத்தப்பட்டிருந்த பிரமாண்ட சிலுவை திடீரென அவர் மீது விழுந்தது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாதிரியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.