
இந்தியாவில் 5,000-க்கும் மேற்பட்ட வார்ப்பு நிறுவனங்கள் உள்ள நிலையில், உலகளவு உற்பத்தியில் ஆண்டுக்கு 15 மில்லியன் டன்னுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
வார்ப்பு நிறுவனங்கள் காஸ்டிங் சிமுலேஷன் சாப்ட்வேர், ஏஐ தெர்மல் இமேஜிங் மற்றும் 3டி ஹேண்ட் பிரிண்டிங் போன்ற நவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.
மின் கட்டண உயர்வு மற்றும் உற்பத்திச் செலவு போன்ற சவால்களை எதிர்கொள்ள அரசு உதவி செய்தால், ஏற்றுமதியில் 300 மடங்கு வளர்ச்சியைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.