வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து நடிகை சாய் பல்லவி மனம் திறந்து கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
தனது கணவர் பழிபோடுபவராக இருக்கக் கூடாது என்றும், தனக்குச் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் அவர் பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் அமிதாப் பச்சன் எழுப்பிய கேள்விக்கு சாய் பல்லவி அளித்த பதிலை நடிகர் ரன்பீர் கபூர் கலாய்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.