International
ஹூதிகளுக்கு எதிரான ராணுவக் கூட்டு கோரிக்கையை நிராகரித்தது சவுதி அரேபியா

ஹூதிகளுக்கு எதிரான ராணுவக் கூட்டு கோரிக்கையை நிராகரித்தது சவுதி அரேபியா

Maalai Malar1h
THE BRIEF
1

ஏமனின் ஹூதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் இஸ்ரேல் இணைவதற்கு சவுதி அரேபியாவின் ஒப்புதலை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரியுள்ளார்.

2

இஸ்ரேலின் இந்த கோரிக்கையை சவுதி அரேபியாவின் பிரதமர் முகமது பின் சல்மான் நிராகரித்துள்ளார்.

3

பாலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு தனி நாடு அமைக்கப்படும் வரை இஸ்ரேலுடன் எந்தவொரு அதிகாரப்பூர்வ உறவும் சாத்தியமில்லை என்பதில் சவுதி உறுதியாக உள்ளது.