International
செர்பிய காட்டுத்தீ: ரஷ்யாவின் அதிநவீன வாட்டர் பாம்பர் விமானம் உதவி

செர்பிய காட்டுத்தீ: ரஷ்யாவின் அதிநவீன வாட்டர் பாம்பர் விமானம் உதவி

Daily Thanthi2h
THE BRIEF
1

செர்பியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க, ரஷ்ய அதிபர் புதின் தனது நாட்டின் அதிநவீன ஐஎல்-76 வாட்டர் பாம்பர் விமானத்தை அனுப்பி வைத்துள்ளார்.

2

இந்த ஐஎல்-76 ரக விமானம் ஒரே தவணையில் 42 டன் தண்ணீரை வானிலிருந்து தீப்பிடித்த பகுதிகளில் கொட்டி அணைக்கும் திறன் கொண்டது.

3

தீயை அணைக்க ரஷ்யாவின் சிறப்பு படை வீரர்களும் செர்பியா விரைந்துள்ள நிலையில், இந்த உதவிக்கு செர்பிய அரசு தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.