Indian Politics
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்

Nakkheeran2h
THE BRIEF
1

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு, எஸ்காட் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

2

முந்தைய ஆட்சியில் இசட் பிளஸ் பாதுகாப்பில் 55-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் குண்டு துளைக்காத கார்கள் வழங்கப்பட்டிருந்தன.

3

தற்போது முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில், ஒரு எஸ்.ஐ தலைமையிலான 4 போலீசார் அடங்கிய எஸ்காட் பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.