Health & Environment
கரூர் மாவட்டத்தில் கனமழை: 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

கரூர் மாவட்டத்தில் கனமழை: 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

Polimer News3h
THE BRIEF
1

கரூர் மாவட்டம் குளித்தலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் கட்டளை கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

2

ஆயிரம் ஏக்கர் நாற்றங்கால்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

3

மதிகெட்டான் மற்றும் வெடுக்கட்டான் பாசன வடிகால் வாய்க்கால்களை தூர்வாராததே இதற்குக் காரணம் எனக் கூறி அவற்றை போர்க்கால அடிப்படையில் தூர்வாருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.