
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது கேலக்ஸி ஏ36 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ56 5ஜி ஆகிய இரண்டு 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தியுள்ளது.
இதன்படி கேலக்ஸி ஏ36 5ஜி மாடலின் விலை ரூ.3,000 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கேலக்ஸி ஏ56 5ஜி மாடலுக்கு வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.2,000 செலுத்த வேண்டும்.
இந்த புதிய விலை மாற்றங்கள் செப்டம்பர் 24 முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.