Economy
மின்வாரிய இழப்பு எச்சரிக்கை

மின்வாரிய இழப்பு எச்சரிக்கை

Hindu Tamil Thisai55m
THE BRIEF
1

தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையை சமாளிக்க ஒரு யூனிட் சராசரியாக ரூ.35 என்ற விலையில் 4500 மெகாவாட் மின்சாரத்தை வாங்க தனியார் நிறுவனங்களுடன் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது.

2

ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்கி, மானிய விலையுடன் சேர்த்து ரூ.10.32-க்கு விற்பனை செய்தால் நாளொன்றுக்கு ரூ.266.54 கோடி இழப்பு ஏற்படும் என அன்புமணி எச்சரித்துள்ளார்.

3

அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் இழப்பால் மின்சார வாரியம் முடங்கும் அல்லது மின்சாரக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.