
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,370 என்ற விலையில் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதால் நகை வாங்குவோர் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவனிப்பை பெற்றுள்ளது.