Sports
ஆசிய விளையாட்டு ஹாக்கி அரையிறுதியில் இந்தியா முன்னேற்றம்

ஆசிய விளையாட்டு ஹாக்கி அரையிறுதியில் இந்தியா முன்னேற்றம்

Dinamalar21h
THE BRIEF
1

ஜப்பானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

2

இந்திய அணி தரப்பில் லால்ரெம்சியாமி, இஷிகா சவுத்ரி மற்றும் நவ்னீத் கவுர் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

3

தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது.