
மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர தள்ளுபடியை அறிவித்துள்ளது.
அதன்படி Maruti Victoris காருக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 36 ஆயிரமும், Wagon R காருக்கு ரூ. 64 ஆயிரத்து 600-ம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இந்தத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மிகப்பெரிய அளவில் விற்பனை நடக்கும் என்று நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளது.